2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘பஸ்ஸூக்குள் அடிதடி’

Editorial   / 2019 ஜூலை 09 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

138 கடவத்தை – புறக்கோட்டை நோக்கிச் செல்லும் தனியார் பஸ் ஒன்றில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இன்று (09) காலை குறித்த பஸ் மோட்டார் சைக்கிளொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போதே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைலப்பாக மாறியுள்ளது.

குறித்த பஸ்ஸின் சாரதி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தாக்கிவிட்டு பஸ்ஸூக்குள் சென்ற போ​து, பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறித்த பஸ்ஸூக்குள் நுழைந்து பஸ்ஸின் சாரதியை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் வீடியோ காணொளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .