2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளில் புதிய தவ​ணை ஆரம்பிப்பதற்கு முன்னராக, அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு ​​வேலைத்திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, கல்வியமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வேலைத்திட்டத்தில் ​பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் உட்பட அனைவரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .