Editorial / 2019 ஜூலை 17 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நள்ளிரவு (17) முதல் பாண் (450 கிராம்) இறாத்தலின் விலை 5 ரூபாயால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று முதல், கோதுமை மாவின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago