2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’பாதுகாப்புக்காகத் தொடர்ந்து பணிகளில் ஈடுபடும் STF’

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை – கிண்ணியா – கந்தல்காடு பிரதேசத்தில் நேற்று (29) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், அப்பிரதேசத்தில் பாதுகாப்பு கருதி, தொடர்ந்தும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக பொலிஸ் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் சம்பவ இடத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரை அங்கிருந்து அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் லெப்டினன் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .