2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பாராளுமன்றில் நாளை விசேடக் கூட்டம்

Nirosh   / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய விசேட கூட்டமொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலை​மையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நாளை (29) நடைபெற உள்ளது. 

அடுத்த வாரப் பாராளுமன்ற அமர்வு தொடர்பில் தீர்மானிப்பதற்காக இக்கூட்டம் நடைபெற உள்ளது. 

இக்கூட்டத்தின்போது கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என அறிய முடிகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X