ஆர்.மகேஸ்வரி / 2018 மார்ச் 22 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நபர் ஒருவரைத் தாக்கியமைத் தொடர்பில், கடந்த 20ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, பிரசன்ன ரணவீர இன்று மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago