Editorial / 2019 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து வகைகள் என்பன பற்றி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் பிரசாரம் உண்மைக்குப் புறம்பானது என, மருத்துவ விநியோகப் பிரிவின் தலைவர் டொக்டர் ஏ.ரி.சுதர்ஷன தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், மஹரகம அபேக்சா வைத்தியசாலை, கராப்பிட்டிய வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை உட்பட பல்வேறு வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆனால் இந்த வைத்தியசாலைகளில் எந்த மருந்து தட்டுப்பாடுகளும் கிடையாது என்றும் தெரிவித்தார்.
38 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
7 hours ago