Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமரின் தலைமையில் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
எந்த வருடத்தில் சோபா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதென்பதை விரைவில் வெளிபடுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யார் சோபா ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். எந்த வருடத்தில் இதில் கைச்சாத்திட்டனர் என்று பயமின்றி கூறவுள்ளதாகவும் அமைச்சர் தலதா தெரிவித்துள்ளார்.
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago