2025 ஜூலை 16, புதன்கிழமை

பிரதமர் ரணில் நோர்வே பிரதமரைச் சந்தித்தார்

Editorial   / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வே நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நோர்வே பிரதம​ர் ஹர்னா சோல்பர்க்குமிடையிலான சந்திப்பொன்று நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நேற்று பகல் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடல் பாதுகாப்பு மற்றும் கடல்வளம்  பாதுகாப்பு தொடர்பான சர்வதேச வேலைத்திட்டத்தை ஏற்படுத்துவது குறித்தத் தேவைத் தொடர்பிலும், இதன் போது நீண்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இருநாடுகளுக்குமிடையிலான அரசியல், சுற்றாடல்,பொருளாதார ரீதியிலான கடல் மற்றும் கடல் வளங்கள் முகாமைத்தவம் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .