Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 01 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் வருமாறு,
அனுராதபுரம் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
கொழும்பு - அவ்வப்போது மழை பெய்யும்
காலி - அவ்வப்போது மழை பெய்யும்
யாழ்ப்பாணம் - அவ்வப்போது மழை பெய்யும்
கண்டி - அவ்வப்போது மழை பெய்யும்
நுவரெலியா - அவ்வப்போது மழைபெய்யும்
இரத்தினபுரி - அவ்வப்போது மழை பெய்யும்
திருகோணமலை - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
மன்னார் - அவ்வப்போது மழை பெய்யும் (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .