2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பிரதியமைச்சர் பதவியை துறந்தார் மனுஷ

Editorial   / 2018 நவம்பர் 06 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அமைச்சரவையின்  பிரதியமைச்சராக,கடந்த வாரம் பதவியேற்ற ​ ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான,மனுஸ நாணயக்கார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதியமைச்சர் இது தொடர்பில் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக மனுஷ நாணயக்கார பதவியேற்றிருந்தமை குறிப்பிடதக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .