Editorial / 2019 ஜூலை 17 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவனெல்லை பிரதேச சபையின் இன்றை அமர்வின் போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.
உறுப்பினர்களில் சிலர், சபையில் இருந்த ஆசனங்கள் மற்றும் ஒங்குப்பத்திரத்தை வீசியெறிந்து குழப்பம் விளைவித்துள்ளனர்.
இதன்காரணமாக, பிரதேச சபையின் விசேட அமர்வு 30 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
விசேட அமர்வினை நடத்துமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சபையின் தலைவரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த விசேட அமர்வு இடம்பெற்றுள்ளது.
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago