Editorial / 2025 நவம்பர் 26 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (26) யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை மண்ணில் அவரது இல்லத்திற்கு முன்பாக இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது.
இதன்போது தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கேக்கை வெட்டி வைத்ததுடன், பிறந்தநாள் கலந்துகொண்டவர்களுக்கு கேக், இனிப்புகள் வழங்கப்பட்டது. இதன்போது பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.




2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago