Editorial / 2020 ஏப்ரல் 12 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில் கொவிட் 19 வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது.
இன்றைய தினம் சுமார் 737 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, பிரித்தானியாவில் இதுவரை 10,612 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago