2026 மே 02, சனிக்கிழமை

புதிதாக 2 பகுதிகள் முடக்கப்பட்டன

S. Shivany   / 2020 டிசெம்பர் 25 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

திக்வெல்ல- யோனகபுர கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள்,  உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று(25) முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .