2026 பெப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை

புதிதாக 571 பேருக்கு கொரோனா தொற்று

S. Shivany   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் 571 இன்று(09) புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 70,806 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, கொவிட் தொற்றிலிருந்து இன்றைய தினம் 912 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X