Editorial / 2019 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டச்சிக்கல் ஒன்றின் காரணமாக, எந்த ஒரு புதிய அரசியல் கட்சிகளையும் பதிவு செய்யும் இயலுமை இல்லையெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்காளர் பட்டியல் கோரப்பட்டிருந்த போதும் இதுவரையில் தேர்தல் நடத்தப்படாததால் புதியக் கட்சிகளைப் பதிவு செய்யும் இயலுமை இல்லையெனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயிவும் புதிய அரசியட்கட்சிகளைப் பதிவு செய்யுமாறு பெறுமளவில் கோரிக்கைள் வந்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவிக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .