Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 13 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தற்போதைய தேவை தேர்தலே அன்றி புதிய அரசமைப்பு அல்லவென அஸ்கிரிய பீடத்தின் ஆனமடுவே தம்மதிஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அஸ்கிரிய பீடத்திற்கு விஜயம் செய்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸுடனான சந்திப்பின் போதே ஆனமடுவே தம்மதிஸ்ஸி தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago