Editorial / 2019 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் இன்று காலை நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஊவா மாகாண புதிய ஆளுநராக மைத்ரி குணரத்னவும், மத்திய மாகாண புதிய ஆளுநராக கீர்த்தி தென்னகோனும், தென் மாகாண புதிய ஆளுநராக ஹேமால் குணசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago