Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி வேட்பாளரொருவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் வரை, எந்தவொரு புதிய கூட்டணியும் உருவாக்கப்படக் கூடாதென, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் யோசனைகளை முன்வைத்துள்ளனர்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, உறுப்பினர்கள் இந்த யோசனையை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
22 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago