2026 மே 09, சனிக்கிழமை

புதிய பட்டியலிலும் கோட்டாவின் பெயர் இல்லை?

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

2019ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (மார்ச் 1 தொடக்கம், ஜூன் 30) அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியல் அமெரிக்க இராஜாங்கத்தினால் அதிகாரபூர்வமாக நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .