2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

புத்தகங்களை அச்சிட ரூ.1648 கோடி செலவு

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 2023 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு சுமார் 1648 கோடி ரூபாவை செலவிட எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய புதிய கல்வியாண்டுக்குத் தேவையான பாடசாலைப் பாடப்புத்தகங்களில் 45 சதவீதமானது அரச அச்சக கூட்டுத்தாபனத்தினாலும் ஏனைய 55 வீதம் தனியார் அச்சகத்தினாலும் அச்சிடப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் பாடப் புத்தகங்களை  அச்சிடுவதற்கான மூல காகிதம் இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .