Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் காற்று காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 164 வீடுகள் மற்றும் 25 வியாபார நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 250 குடும்பங்களை சேர்ந்த 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
சிலாபம், மஹவெவ, நாத்தாண்டியா மற்றும் வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago