J.A. George / 2020 ஒக்டோபர் 28 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
புறக்கோட்டையில் அமைந்துள்ள மொத்த விற்பனை நிலையங்களை தினந்தோறும் அதிகாலை 05 மணிமுதல் பிற்பகல் 02 மணிவரை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு நூற்றுக்கு 50 சதவீதமான ஊழியர்களை கொண்டு மொத்த விற்பனை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதனை, புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
பொதுச் சுகாதார ஊழியர்களின் கண்காணிப்புடன் இந்த விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .