2025 மே 21, புதன்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Janu   / 2025 மார்ச் 11 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி  நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk  ஆகிய வலைத்தளங்களுக்கு சென்று பரீட்சை எண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம் என  பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், 1911 எண் மூலம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தை தொடர்புக்கொள்ளாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X