Editorial / 2019 ஜூலை 18 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டீ லிவேராவால் இன்று மேல்நீதிமன்றத்தில் திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்தமையானது சட்டவிரோதமான, நியாயமற்ற, தன்னிச்சையான ஒன்றென்பதாலேயே திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்ததாக, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி சட்டத்தரணி நிஸார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
5 minute ago
38 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
38 minute ago
48 minute ago
1 hours ago