Editorial / 2019 ஜூலை 31 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியால் தனக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை சட்டவிரோதம் எனத் தெரிவித்து, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீதான மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி வரை இந்த மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
முழுமையான நீதிபதிகள் குழாம் இன்று நீதிமன்றத்துக்கு வருகைத் தராமைக் காரணமாகவே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது..
13 minute ago
13 Mar 2026
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
13 Mar 2026
13 Mar 2026