J.A. George / 2021 மே 17 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபிவிருத்தி அதிகாரியான பெண் ஒருவர் மீது நபரொருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலியந்தலை பிரதேசத்தில் நேற்று (16) மாலை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago