2025 ஜூலை 16, புதன்கிழமை

பெத்தகான பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

Kamal   / 2018 ஒக்டோபர் 07 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் அதிக மழைவீழ்ச்சியுடன் கூடிய வானிலையின் காரணமாக, பெத்தகன ஈர நில பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வானிலை அவதான நிலையத்தின் அறிவுறுத்தலுக்கமைய, எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் குறித்த பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வானிலை சீரான நிலைமைக்கு திரும்பிய பின்னர் மக்கள் பாவனைக்கு திறந்துவிட ​ எதிர்பார்த்துள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.   

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .