Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 16 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை அறிவதற்கு, இன்று (16), பெயரில் வாக்கெடுப்பு நடத்தப்படுமென, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (15), இதற்கு இணக்கம் தெரிவித்தாரென, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அத்துடன் நாடாளுமன்றத்தை அலட்சியப்படுத்தாது அனைவரும் நடந்துகொள்ள வேண்டுமென, ஜனாதிபதி கோரிக்கை விடுத்ததாகவும், நாடாளுமன்றத்தில் முறையற்ற விதத்தில் நடந்துகொள்பவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுப்பதாக கூறினாரெனவும், நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் தெரித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
49 minute ago
1 hours ago