Editorial / 2019 செப்டெம்பர் 08 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமகா விகாரையில் நேற்று (07) இரவு இடம்பெற்ற வருடாந்த தலதா பெரஹராவில் கலந்துகொண்ட இரண்டு யானைகள் குழப்பமடைந்ததால் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
பெரஹரா ஊரவலம் சென்று கொண்டிருந்த போது இரண்டு யானைகள் குழப்பமடைந்த நிலையில் ஏற்பட்ட பதற்ற நிலையால் குறித்த நபர்கள் காயமடைந்தாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
13 பெண்களும் 4 ஆண்களுமே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர, களுபோவில மற்றும் கொழும்பு தேசிய வைத்தியாசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago