A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 18 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மடுல்சீமை பகுதியில் குடிசையொன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த சிறுமியொருவர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
பெற்றோர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்து குறித்த 3 வயது சிறுமி கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியை மீட்ட பொலிஸார், நீராட்டி, உணவு, உடைகள் வழங்கிய நிலையில் பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, குழந்தையை நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த குழந்தையை அவருடைய தாய் காட்டுப்பகுதியில் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், அவர் மீது முதற்கட்டமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago