Editorial / 2025 செப்டெம்பர் 04 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 'பேக்கோ சமன்' என்பவரின் மனைவி ஷாதிகா லக்ஷனியை செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு பிரதான நீதவான் அசங்கா எஸ். போதரகம முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
27 minute ago
35 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
3 hours ago