2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பேச்சுவார்த்தை இ​ணக்கப்பாடின்றி நிறைவு

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீசல் விலை குறைக்கப்பட்டதற்கு இணையாக, பஸ் கட்டணங்களையும் குறைப்பது தொடர்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பஸ் சங்கங்களுக்கிடையில் இன்று (05). இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவுப்பெற்றுள்ளது.

இதன் காரணமாக, ஒரு வார காலத்துக்குள், பஸ் சங்கங்கள் தங்களது யோசனைகள் மற்றும் கருத்துக்களை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு, ஆணைக்கு கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கமைய, குறித்த கருத்துக்கள் மற்றும் யோசனைகள் இம் மாதம் 21 ஆம் திகதி, மதிப்பீடு செய்யப்படுமென, தேசிய ​போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .