Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டுகெமுனு வீதியில் உள்ள தொழிற்சாலையொன்றின் வளாகத்திலிருந்து மனிதத் தலையொன்று மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசரப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த தலை மீட்கப்பட்டுள்ளது.
இந்தத் தலை தற்சமயம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பேலியகொட பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago