Editorial / 2021 மார்ச் 21 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
44 வயதான பெண்ணொருவர் பெல்மதுளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்த பையில் 8 மில்லியன் ரூபாய் பணம் இருந்துள்ளது.
அந்தப் பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் சரியான விளக்கத்தை அளிக்காததை அடுத்தே அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago