R.Maheshwary / 2020 நவம்பர் 10 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரலந்த பொலிஸ் உடற்பயிற்சி கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 21 பொலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் தொற்றுக்குள்ளான பொலிஸாருடன் தொடர்பிலிருந்த பொலிஸாரே, தனிமைப்படுத்தலுக்காக பொரலந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 91 பொலிஸாரில் 21 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தொற்றுக்குள்ளான பொலிஸார் கஹகொல்ல சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
15 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago