2026 மே 11, திங்கட்கிழமை

dd

’பொலிஸாரின் வாகனங்கள் காப்புறுதி செய்யப்படவில்லை’

Editorial   / 2019 ஜூலை 17 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஷ்

பொலிஸ் திணைக்களத்துக்கு சொந்தமான வாகனங்கள் காப்புறுதி செய்யப்படவோ முறையாக புகை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவோ இல்லை என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர்  தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .