2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பொலிஸார் மீது தாக்குதல்

Editorial   / 2018 நவம்பர் 16 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு வழங்க வந்திருந்த பொலிஸார் மீது ஆளும் தரப்பினர் தாக்குதல் நடத்தினர்.

குழப்பத்தின் மத்தியில் படைக்கள சேவிதர் செங்கோலுடன் வருகைத்தந்ததுடன், அவர்களின் பின்னார் சபாநாயகர் சபைக்கு வந்தார். இதன்போது ஆளும் தரப்பினர் கையில் கி​டைத்த எல்லாப் பொருட்களையும் எடுத்து தாக்குதல் நடத்தினர்.

சபாநாயகரை பாதுகாக்க முற்பட்ட பொலிஸாரை, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கினர். 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .