Editorial / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குரஸ்ஸயில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டமை மற்றும் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் இருந்த ரி-56 ரக துப்பாக்கியை திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறு பேரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பதில் நீதவான் இந்த உத்தரவை நேற்று (12) பிறப்பித்துள்ளார்.
பங்கரவாத ஒழிப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களில் பாணந்துறை இராணுவ முகாமை சேர்ந்த சிப்பாய்கள் இருவரும் உள்ளடங்கியுள்ளனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago