Editorial / 2019 செப்டெம்பர் 10 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன T 56 ரக துப்பாக்கிகள் 2 அக்குரஸையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த துப்பாக்கிகளுடன் பாணந்துறை இராணுவ முகாமின் இராணுவ வீரர் இருவர் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago