Editorial / 2019 ஒக்டோபர் 19 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸார் உள்ளிட்ட இருவர் 180 கிலோகிராம் கஞ்சாவுடன் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சொகுசு வாகனமொன்றில் குறித்த மூவரும் பயணித்துக்கொண்டிருந்தபோது, கடற் படையினரின் சோதனைச் சாவடியில் குறித்த வாகனத்தை நிறுத்துமாறு கடற்படையினர் சமிக்ஞை செய்துள்ளனர்.
எனினும் குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றதைத் தொடர்ந்து குறித்த வாகனத்தின் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நிறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
13 minute ago
24 minute ago
37 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
37 minute ago
46 minute ago