2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பொலிஸ்மா அதிபர் C.I D க்குச் சென்றார்

Editorial   / 2018 நவம்பர் 25 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று காலை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரை கொலை செய்யத் திட்டமிட்டமைத் தொடர்பில், ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவினால் வெளிபடுத்தப்பட்ட தகவல் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ்மா அதிபர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .