2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

போக்குவரத்து அமைச்சரின் திடீர் விஜயம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள மின்சார முச்சக்கர வண்டிகளை பொருத்தும் தொழிற்சாலைக்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று  (13)  விஜயம் செய்தார்.

மின்சார முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் வகையில் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அண்மையில் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X