2025 ஜூலை 05, சனிக்கிழமை

போக்குவரத்து மட்டு

Editorial   / 2018 டிசெம்பர் 07 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

​மோதரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, அளுத்மாவத்தை தொடக்கம் மாதம்பிட்டிய வீதி வரை,  நீர்குழாய் திருத்த வேலைகள் காரணமாக, இன்று (07) இரவு10 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (10), அதிகாலை 5 மணி வரை, போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, குறித்த வீதியில் பயணிக்கும்  பொது மக்கள், வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயணிக்குமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .