Editorial / 2026 மார்ச் 18 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருளை ஒழிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக ’ தேசிய செயற்பாட்டு சபை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று ( 18) கூடியது. இக்கூட்டத்தில், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அதிரடி முடிவுகள் மற்றும் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டது.
முக்கிய தீர்மானங்கள் மற்றும் ஜனாதிபதியின் பணிப்புரைகள்:
புள்ளிவிவரங்கள் (2025 ஒக்டோபர் 30 முதல் இன்று வரை)
கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் முன்னேற்றம் வருமாறு:
|
வகை |
அளவு / எண்ணிக்கை |
|---|---|
|
கைது செய்யப்பட்டவர்கள் |
124,412 பேர் |
|
ஐஸ் போதைப்பொருள் |
1930 கிலோ கிராம் |
|
ஹெரோயின் |
1066 கிலோ கிராம் 352 கிராம் |
|
கஞ்சா |
4520 கிலோ கிராம் |
|
கொக்கைன் |
270 கிலோ கிராம் (வரலாற்றில் அதிகூடிய தொகை) |
|
போதை மாத்திரைகள் |
983,143 |
|
சட்டவிரோத சிகரெட்டுகள் |
558,300 |
குறிப்பு: கைது செய்யப்பட்டவர்களில் 1,772 சிறுவர்களும், 81 சிறுமிகளும் அடங்குவது அதிர்ச்சியளிக்கும் தகவலாகப் பகிரப்பட்டது.
புனர்வாழ்வு மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்கள்:
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago