Editorial / 2019 செப்டெம்பர் 14 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடுவலை - பட்டியவத்த பிரதேசத்தில் வைத்து காலாவதியான மதுபான அனுமதிப்பத்திரத்தை உபயோகித்து, பௌர்ணமி (போயா) தினத்தில் மதுபானம் விற்பனை செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நவகமுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமையவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 10 இலட்சம் பெறுமதியான மதுபான போத்தல்களுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரை இன்று (14) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago