2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மாகம்புர துறைமுகத்தில் சீன இராணுவத்துக்கு இடமில்லை

George   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் பாதுகாப்பு படைகள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைவதற்கு இடமளிக்கப்படாது என சீனாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் கருணாசேன ​கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X