2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

மேஜர் ஜெனரலாக 5 பேருக்கு பதவியுயர்வு

George   / 2016 ஜூன் 12 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிகேடியர் தரத்திலுள்ள இராணுவ அதிகாரிகள் 5 பேர் மேஜர் ஜெனரல் தரத்துக்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஆர்.ஏ.ஏ.ஏ.பெரேரா, எச்.டீ.பி.பன்னல, பீ.எச்.எம்.ஏ.விஜேசிங்க, ஏ.எம்.ஏ.என்.ரணவன, கே.பீ.ஏ.ஜயசேகர ஆகியோரே மேஜர் ஜெனரலான பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .