2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மோடி ஈழத்தமிழர்களை கைவிட்டுவிட்டார்

Niroshini   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஈழத்தமிழர்களை கைவிட்டுள்ளதாக இந்தியாவின் முன்னாள் மத்திய இடை அமைச்சரும் காங்கிரஸ் உறுப்பினருமான வீ.நாராயணசாமி தெரிவித்தார்.

ஈழத்திழர்கள் விடயத்தில் பிரதமர் நரேந்திர மோடி இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X